கேள்வி:சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி



எப்போது சந்தித்தாலும்

இப்போது எங்கிருக்கிறீர்கள்

எனக்கேட்கிறீர்கள்.

நான் என்னுள்ளே

என்றும் கேட்கும் அதேவினாவை.

எப்படிச்சொல்லமுடியும்?

நானறியா விடையை

நானிருந்ததாய்

எப்படிச்சொல்லமுடியும்?

*
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை