தாம்ரபர்ணீ மஹாத்மியம் எனும் அபூர்வமான நூல் திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கன்று வெளியிடப்படுகிறது

தென்பாண்டி நாட்டில் தாமிரபரணி
பெருக்கெடுத்தோடும் புனிதப்பதியில் 274 சிவாலயங்கள் உள்ளன.திரும்பிய திசையெலாம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள அற்புதமான ஆன்மா லயிக்கும் அழகு ஆலயங்கள்.
திருநெல்வேலியைச்
சார்ந்த பத்திரிகையாளர் திரு.அ.சங்கர்ராம் (செல்: 9443452594)
வில்லிபுத்தூரான்,கோதையூரான் என்ற புனைபெயரில் தொடர்ந்து அரிய படைப்புகளைத்
தருகிறார்.
அவர் பலஆண்டுகள் உழைத்துத் தொகுத்த அருமையான நானூறுபக்க நூல் மகாகவி
பாரதியார் பயின்ற திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா.இந்துக் கல்லூரி
மேல்நிலைப்பள்ளியில் 3.8.2015 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
திருநெல்வேலியின் மிகப்பழமையான ஆறுமுகம்
பிள்ளை புத்தக நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்துள்ளது.
முனைவர் சௌந்தர
மகாதேவன்,திருநெல்வேலி.
தொடர்புக்கு: திரு.அ.சங்கர்ராம் (செல்:
9443452594)
Comments
Post a Comment