திருநெல்வேலி,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை நடத்தும் தேசியக் கருத்தரங்கு : அமுதத் தமிழ் நூல் வெளியீடு



திருநெல்வேலி,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை நடத்தும் தேசியக் கருத்தரங்கில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் திரு.பொன்னீலன் சிறப்புரை. 10.3.15 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடைபெறஉள்ளது. மனிதநேயத் தமிழ் எனும் ஆய்வுக் கோவையைக் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி அவர்கள் வெளியிடுகிறார்கள்.


Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி