பயணம்



மறுப்பதற்கில்லை என்றாலும்
ஏற்பதற்கில்லை
என்ற மனநிலையோடுதான்
எதிர்கொள்கிறோம்
தனியே பயணிக்க நினைக்கும் கணத்தில்
யாரேனும் கூட வரும்போது.

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை