தமிழறிஞர் திரு.ச.வே.சு.அவர்கள் பெயரில் அறக்கட்டளை
தமிழறிஞர் திரு.ச.வே.சு.அவர்கள் பெயரில் அறக்கட்டளை
திருநெல்வேலியில் தமிழறிஞர் திரு.ச.வே.சு.அவர்களுக்கு தினமணி நாளிதழ் பொதிகைத் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினேன்.
அவர் பெயரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை தொடங்கவேண்டும் என்று பதிவாளர் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தோம்.. நிறைவேறியது.
தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு.வைத்தியநாதன், நிகழ்வுகளை ஒருங்கிணைத்த பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.ராஜேந்திரன், தினமணி செய்தியாளர் திரு.முருகன் ஆகியோருக்கு நன்றி.
Comments
Post a Comment