மோர் கணக்கு சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

பழைய வீட்டை
இடிக்கையில்
இடிபடவே இல்லை ,
திம்மராஜபுரம் சுப்பக்கா
மோர் துளி தொட்டு
 மோர் கணக்கு எழுதி வைத்த
அந்தச் சுவர் மட்டும் .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை