உட்படிகிறது சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

உறுஞ்சு குழல்களில்
உட்படிந்திருக்கிற
சாலைத் தூசு மாதிரி
உட்படிகிறது
கவலையும்
கண்ணீரும்

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை