தாங்காமல் . சௌந்தர மகாதேவன்




வீட்டுக்கு ஒரு மரம்


வெட்டினோம். நதியில் சாக்கடையை சங்கமமமாக்கினோம் . வயல்தனை க் கொன்று கல்நட்டு விற்றோம் . காற்றை சேற்றில் முக்கினோம் . புட்டித் தண்ணீர் பெட்டி ஏசியோடு வெட்டி வாழ்க்கை வாழ்கிறோம் வெம்மையின் உண்மை தாங்காமல் .
சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை