எதிர் இணைகள்

தாஜ் மகாலுக்கு முன்னரும்
தட்டேந்திய சிறுமிகள்
அதிசயங்களும்
அவலங்களும்
அருகருகே
அழுக்கை அழிக்கும் ரப்பர்
அழுக்காயிருப்பதைப் போல....
             
 - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com    

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை