மரணித்த மரம்

முள் மரங்களை அரைத்துக்

காகிதம் செய்துவிட முடிகிறது.

கல் மரங்களைக் காட்சிப்படுத்திக்

காசு சம்பாதித்துவிட முடிகிறது.

சொல் மரங்களை அடுக்கி

ஆட்சியைப் பிடித்து விட முடிகிறது

இருக்கிற இரண்டொரு

மரங்களையும் இழந்து.

                                           முனைவர்.ச.மகாதேவன்

 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை