சேவை




எதையும் எதிர்பார்த்து
இதையும் செய்யாதே
உதயம் என்பது யாரும்
உத்திரவிட்டு வருதவில்லை

இதயம் உள்ளவரையே
மண்ணில் தண்ணீர் ஊற்றெடுக்கும்
சேவை என்பது
செய்தித்தாளில்
படம் வருவதற்கல்ல

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை