நாவுகளும் சாவுகளும்




 மல்பரிகளுக்கு
ஆசைபட்டே
மரணித்துப்போகும்
பட்டுப்பூச்சிகள் நாங்கள்
நிதமும் நூல்கள் நீட்டும்
எங்கள் நாவுகளே
எங்கள் சாவுகள்.

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை