நதியற்றவனும் நாதியற்றவனும்





இழுக்கைச் சுமந்து பிறர்
அழுக்கைச் சுமந்து
ஆம்பல் சுமந்து
சவச்சாம்பல் சுமந்து
நிலமெல்லாம் நடந்து
வயல்வழி தண்மையாகும்
நதியற்றுப் போனவன்தான்
உண்மையில்
நாதியற்றுப் போனவன்.


சௌந்தர மகாதேவன்

திருநெல்வேலி




Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை