புண் முகத்தோடு


இன்முகம் காட்டப்போய்
தன் முகமும்  இழந்து
புண் முகத்தோடு
அலையும்
புதுப் பூச்சாண்டிகளாய்
சில பொழுதுகளில்
நாம்
.

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை