பறவையும்



விற்கப்பட்ட தன் வீட்டின் முன்
விடிகாலையில் மௌனமாய் அழும்
வயதாளியைப் போல
வெட்டப்பட்ட தன் மரமிருந்த
இடத்தில் மௌனமாய் அழும்
வாயற்ற அப் பறவையும் .


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை