வாடகை சைக்கிள்



வாடகை சைக்கிள் கடையின்
கடிகாரம் எப்போதும்
அதிகப்படியாகவே
அஞ்சு நிமிடம் காட்டுகிறது .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை