ஒன்றாம் தேதி சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி



 ஒன்றாம் தேதியை
நோக்கி ஓடுகின்றன .
பத்தாம் தேதியே
பற்றாக்குறையாகிவிட்ட 
என் நைந்த நாட்கள் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை