பேனா



எழுதாத பேனாக்களையும் எடுத்தெடுத்து வைத்திருப்பார்  அப்பா தொலைபேசி எண் குறிக்கவோ அவசரமாக ஏதோ எழுதவோ எடுத்து எழுதினால் மையற்று   எழுத்தின் தடம் மட்டும் தெரியும் . ஆனாலும் அவற்றைத் தூரப் போட  அப்பாவுக்கு மனசுவராது சில நேரங்களில் தேய்ந்துபோன குட்டைப் பென்சிலைக் கூட அவர் மாட்டி எழுதிப் பார்த்திருக்கிறேன் . அது சரி அடுக்கடுக்கடுக்காய்
 ஆயிரம் பேனாக்களை
வைத்திருக்கும் பேனாக் கடைக்காரன் என்ன எழுதுவான் தன் கடைப் பெயரைத் தவிர

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை