விடைபெறுகிறோம்



சொல்லிக்கொண்டு வந்தாயா ? எனக் கேட்கிறான் லாரிக்காரன் கவன மற்றுச் சாலை கடந்த ஏதோ ஒரு கணத்தில்
தினமும் சொல்லிக்கொண்டுதான் வருகிறோம் . ஆனாலும் சொல்லிக் கொள்ள முடியாத கொடுரமான ஒரு கணத்தில்தான் சொல்லிக் கொள்ளாமலே விடைபெறுகிறோம் 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை