நினைவலைகள் சௌந்தர மகாதேவன்



பாதரச உருண்டையைப் போல்
பாதத்திற்குக் கீழே நழுவி ஓடுகின்றன
நம் நாட்கள் .
பனிக் கட்டிப் பாறையைப் போல்
உருகி ஓடுகின்றன நம்
நினைவலைகள்
வெக்கையில் காயும் வேட்டி மாதிரி
வெறுமையில் காய்கிறது
வெற்று மனசு

                        சௌந்தர மகாதேவன் 



Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை