கதை கேட்கும் சௌந்தர மகாதேவன்




கதை கேட்கும்
குழந்தையின் கண்களில்
அரக்கனும் தேவனும்
மாறி மாறி
மாய பிம்பமாய்

      சௌந்தர மகாதேவன் 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை