குறும்புக் குழந்தைகள் . சௌந்தர மகாதேவன்



நேரம் தெரியாமல்
பார்த்துக் கொண்டே
 இருக்கின்றன
சவ் மிட்டாய்
கைக் கடிகாரத்தை
குறும்புக் குழந்தைகள் .

          சௌந்தர மகாதேவன் 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை