எனக்கான நம் கவிதை சௌந்தர மகாதேவன்



எனக்கான அனுபவத்தில்
கருப்பெற்று
நமக்கான அனுபவத்தில்
உருப்பெறுகிறது
எனக்கான நம் கவிதை

 
சௌந்தர மகாதேவன் 


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை