மரத்தடியில்.. முனைவர்.ச.மகாதேவன்



.........
 இளநீர்க்காய்களை
இழந்து விட்டுக்
கோலாக்கள் மீதே
நீங்கள் குடியிருப்பீர்கள் என்பதால்
மாப்பிள்ளை விநாயகர்கள்
எல்லாம்
மரத்தடிக்குப்
போய்விட்டர்கள்

                                       முனைவர்..மகாதேவன்


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை