வெற்று மனசு சௌந்தர மகாதேவன் நெல்லை



வெக்கையில் காயும் வேட்டி மாதிரி
சில நேரங்களில்
வெறுமையில்
காய்கிறது இந்த
வெற்று மனசு


சௌந்தர மகாதேவன்
நெல்லை 

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை