Posts

Showing posts from December, 2014

முனைவர் சௌந்தர மகாதேவன் திஇந்து கலைஇலக்கியம் கட்டுரை : மாயக் கலைஞானி ந.பிச்சமூர்த்தி

Image

புதுப்புனல் இதழில் சௌந்தர மகாதேவன் கவிதைகள்

Image

கேள்வி:சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

Image
எப்போது சந்தித்தாலும் இப்போது எங்கிருக்கிறீர்கள் எனக்கேட்கிறீர்கள். நான் என்னுள்ளே என்றும் கேட்கும் அதேவினாவை. எப்படிச்சொல்லமுடியும்? நானறியா விடையை நானிருந்ததாய் எப்படிச்சொல்லமுடியும்? * சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

சுந்தர சுதந்திரம் -சௌந்தர மகாதேவன்

Image
பழுதாகிப் பழுப்பானது அந்த மழைநாளின் பகலும். மூடிய கண்ணாடிச்சன்னல் வழியே துணிச்சலாய் உள்நுழைந்து கண்ணைப் பறித்தது மின்னலும் இன்னலாய். கொட்டும் மழையின் இன்னிசை எட்டும் செவிகளில் என்றாவது. மழைத்துளி வழியும் விரல்கள் மகத்துவமாய் தெரியும் கதவும் மனதும் அடைத்து உட்புறத்தில் நானும் வெளியே சுந்திரமாய் மழையும். * சௌந்தர மகாதேவன்

தன்னம்பிக்கைக்கட்டுரை உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நன்றி:தினமலர் (மதுரை): முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Image