முனைவர் சௌந்தர மகாதேவனுக்குக் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திவிழா சாதனையாளர் விருது



காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திவிழா சாதனையாளர் விருது
..........................................................................................................................................
காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திவிழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மே- 18 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் விருதுவழங்கும் விழாவில் பேராசிரியர் சௌந்தர மகாதேவனுக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திவிழா சாதனையாளர் விருதினை வழங்கிப்பாராட்டியுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்