முனைவர். ச. மகாதேவன் www.semmozhitamil.com


முனைவர்மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்

    சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர். மகாதேவன் 15 வயது முதல்தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதியவருபவர்20 வயதில் பாரதப் பிரதமரின் சத்பவனா தேசியவிருதையும்”  இந்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத்துறையின் தேசிய அங்கீகரிப்புச்சான்றிதழும் ரூ.10,000/முதல்பரிசும் பெற்றவர்.  தமிழக அரசு தஞ்சையில் நடத்திய எட்டாம்உலகத்தமிழ் மாநாட்டில் “புதுக்கவிதைகளில் சமுதாயநோக்கு” எனும் கட்டுரை எழுதித் தமிழக முதல்வரின்தங்கப் பதக்கத்தைப் பெற்றவர்.  மதுபோதை ஒழிப்புஆய்வுக் கட்டுரைப் போட்டியில் தமிழக ஆளுநரின்விருதினைப் பெற்றவர்.  பாலம் அமைப்பின் இளம்சமூக சேவகர் விருது.  சென்னை அரிமா சங்கத்தின்டாக்டர் ராதா கிருஷ்ணன் மாநில நல்லாசிரியர்விருதுபாலம் நிறுவனத்தின் சார்பில்லட்சியத்தம்பதியர் விருது உட்படப் பல்வேறு விருதுகள்பெற்றவர்.  தமிழக அரசின் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் பாடநூல் ஆசிரியர்  தேசிய,பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 52ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார்.  மெல்லத் தமிழ்இனி கட்டுரைப் போட்டியில் பத்மஸ்ரீ,கமல்ஹாசனிடமும் அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்எனும் நூல்திறனாய்வுக்காக திருரஜினிகாந்திடமும்விருதுகள் பெற்றவர்.  மீனாட்சி மிஷன் தமிழகஆசிரியர்களிடம் நடத்திய “மனதில்நின்றமாணவர்கள்”  எனும் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம்பெற்றவர்.  சென்னை கம்பன் கழகம் நடத்தியசீறாப்புராணக்கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம்பெற்று நீதியரசர் மு.முஇஸ்மாயிலிடம் விருதுபெற்றுள்ளார்.  சன் தொலைக்காட்சியில் விசுவின்அரட்டை அரங்கம்  நிகழ்ச்சியில்உரையாற்றியுள்ளார்.  மகாபாரதி இணையவலைப்பூவை 2011 சனவரி முதல் நடத்தி வருகிறார்.  நேர்மையும் திறமையும் இருந்தால் வாழ்வில் உதவமனிதர்கள் காத்திருப்பார்கள் என்று உறுதியாகநம்புகிறார் பேராசிரியர் மகாதேவன்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்